பொறியியல்துறை
உற்பத்தியை தரமாகவும் சுமூகமாகவும் மேற்கொள்வதை மீள்உறுதிப்படுத்துகின்ற அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்கு, பொறியியல் பிரிவு ஒரு முக்கிய வசதியளிப்பாளராக தொழிற்படுகிறது. பூஜ்ஜிய விபத்துகள், பூஜ்ஜிய குறைபாடுகள், பூஜ்ஜிய முறிவுகள் மற்றும் பூஜ்ஜிய கழிவுகள் ஆகியவற்றை நிறைவேற்றுகின்ற ஒருங்கிணைந்த LEAN மற்றும் TPM கோட்பாடுகளுடன் பொறியியல் திணைக்களமானது அதிகூடிய வினைத்திறனுக்காக முறைமையை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.
இயந்திர, மின்னியல், இலத்திரனியல், இரசாயன மற்றும் சிவில் துறைகளில் இயந்திரங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிக்கும் பிரதான பொறுப்புடன் பொறியியல் திணைக்களமானது உயர் தரத்திலான உற்பத்தி செயன்முறைக்கான சுத்தமான சூழலொன்றுக்கு அவசியமான தடையற்ற பயன்பாட்டு சேவைகளையும் உறுதி செய்கிறது. புதிய கட்டிடங்களின் நிர்மாணம், வசதி விரிவாக்கம், அதிநவீன உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களின் கொள்வனவு மற்றும் சக்தி சேமிப்பு கருத்திட்டங்களின் அமுலாக்கம் ஆகியவையும் பொறியியல் திணைக்களத்தின் நோக்கெல்லையின் கீழ் வருகின்றன. மேலும், தொழில் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சூழல் தராதரங்களை உறுதி செய்வதற்கும் இணங்கிச் செல்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்பு தகவல்
011 - 2635353
Ext.701/702
உற்பத்தி
 - உற்பத்திநன்கு பொருத்தப்பட்ட நவீன வசதிகள் மற்றும் சிறந்த ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட உற்பத்தி பிரிவானது சர்வதேச தரத்திற்கு ஏற்ப மருந்து உற்பத்தியில் நவீன போக்குகளுடன் இணைந்துசெல்கின்றது. நன...மேலும் வாசிக்க
 - தரக் கட்டுப்பாடுஅ.ம.உ.கூ உற்பத்திகளினதும் உற்பத்தி செயல்முறையினதும் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்ய தயாரிப்புகள் மற்றும், தரக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் அ.ம.உ.கூ உள்ளக ஒழுங்குறுத்துகை அமைப்பொன்றாக செயற்படுகின்றது....மேலும் வாசிக்க
 - ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவானது தொடர்ச்சியான மற்றும் முறையான வழக்கமான தயாரிப்பு உச்சப்பயனடைதல் மூலம், உற்பத்தியின் மிகச் சிறந்த தராதரத்தை உறுதி செய்கிறது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ...மேலும் வாசிக்க
 - சந்தைப்படுத்தல் திணைக்களம்சந்தைப்படுத்தல் திணைக்களமானது விற்பனை மற்றும் விநியோகம், வரவுசெலவு மதிப்பீடு மற்றும் எதிர்வுகூறல் , சந்தை தகவல் பகுப்பாய்வு, பல்வேறு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைத்து விருத்திசெய...மேலும் வாசிக்க
 - திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவுகூட்டுத்தாபனத்தினுள் கொள்வனவு தொழிற்பாட்டை நெறிப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு திணைக்களம் ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்படுகின்றது. பொருட்கொள்வனவின் தரம், உர...மேலும் வாசிக்க
 - மனித வளங்கள்மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமானது ஊழியர்களை முகாமைசெய்வதற்கும் மனித வள உபாயமுறைகளுக்கு ஆதரவளிப்பதற்குமான ஒரு மத்திய நிலையமாக செயல்படுகிறது. மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமான...மேலும் வாசிக்க
 - கணக்குகள்நிதித் திணைக்களமானது அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தோடு தொடர்புடைய அனைத்து பிரயோகிக்கத்தக்க சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் இயைந்ததாக நிதிசார் அறிக்கையிடலுக்கு பொறுப்பாக உள்ளது.. ...மேலும் வாசிக்க
 - பொறியியல்துறைஉற்பத்தியை தரமாகவும் சுமூகமாகவும் மேற்கொள்வதை மீள்உறுதிப்படுத்துகின்ற அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்கு, பொறியியல் பிரிவு ஒரு முக்கிய வசதியளிப்பாளராக தொழ...மேலும் வாசிக்க
 - உள்ளக கணக்காய்வுஅரசாங்க கூட்டுத்தாபனமொன்றை பொறுத்தவரையில் உள்ளக கணக்காய்வென்பது ஒரு நியதிச்சட்ட தேவைப்பாடாகும். இந்தவகையில் உள்ளக கணக்காய்வு திணைக்களமானது இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தன...மேலும் வாசிக்க

 
			 
			  
			 
			  
			 
			  
			 
			  
			 
			  
			 
			  
			 
			  
			 
			  
			 
			 